நடிகர் பரத் - ஜெஸ்ஸி திருமணம்

No comments
நடிகர் பரத்துக்கும் துபாயை சேர்ந்த ஜெஸ்ஸிக்கும் நேற்று திருமணம் நடந்தது. ஜெஸ்ஸி துபாயில் பல் மருத்துவராக இருக்கிறார்.

இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி வருகிற 14ஆம் தேதி சென்னை எம்.ஆர்.சி.நகரிலுள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் நடைபெறவுள்ளது.

 இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் ஏராளமான திரையுலக பிரமுகர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழத்த இருக்கிறார்கள்.


No comments :

Post a Comment