Showing posts with label Video. Show all posts

வடிவேல் கலக்கல் காமெடி

No comments

வடிவேல் காமெடி சில்லுன்னு ஒரு காதல்

No comments

ஊர்வசி காமெடி

No comments

சந்தானம் ஒ கே ஒ கே

No comments

ஒரு கல் ஒரு கண்ணாடி சந்தானம் காமெடி

No comments

சந்தானம் கலக்கல் காமெடி சிங்கம் 2

No comments

பரோட்டா சூரி காமெடி

No comments

வடிவேல் காமெடி கலாட்டா

No comments

காமெடி குறும் படம்

No comments

வடிவேல் கலாட்டா

No comments

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா காமெடி

No comments

சந்தானம் காமெடி

No comments


சந்தானம் காமெடி

No comments

வடிவேல் காமெடி

No comments

நண்பன் திரைப்பட காமெடி

No comments

ஜில்லா பாராட்டு மழையில் வீரம் (வீடியோ இணைப்பு)

No comments
வீரம் அஜித்துக்கு பாராட்டு தெரிவித்துள்ளார் ஜில்லா விஜய். சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரிப்பில் விஜய், மோகன்லால் நடிப்பில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ஜில்லா. இன்று இப்படத்தின் சக்சஸ் மீட் சென்னை ரெசிடென்சி டவர் ஹொட்டலில் நடைபெற்றது. 

அதில் கலந்துகொண்டு பேசிய விஜய், உலகம் முழுவதும் வெளிவந்து ஓடிக்கொண்டிருக்கும் ஜில்லா படம் அனைவரையும் கவர்ந்துள்ளது என விநியோகஸ்தர்கள் கூறுகின்றனர். மிகவும் சந்தோஷம். முதலில் எனது ரசிகர்களுக்கு நன்றி, படம் வெளியாகும் முதல் நாள் குளிரையும் பொருட்படுத்தாமல் திரையரங்குகளுக்கு வந்து அலங்காரம் செய்துள்ள காட்சிகளை காணொளியில் பார்த்தேன்.

 இதன் பின்னால் இருந்த எல்லோருக்கும் நன்றி. மேலும் அஜித் அவர்களின் 'வீரம்' படமும் நன்றாக வந்துள்ளது என்று கேள்விப் பட்டேன். அதில் பங்குபெற்ற அஜித், இயக்குனர் சிவா உள்ளிட்ட அனைவருக்கும் எனது பாராட்டுகள் என்று தெரிவித்துள்ளார்.

 

ஆடிப்போயிருக்கோம் அம்மா உதவுங்க : விஜய் வீடியோ அறிக்கை(Video)

No comments
தலைவா திரைப்படம் ஓரிரு நாட்களில் வெளியாகிவிடும்.. அதுவரை இரசிகர்கள் பொறுமை காக்க வேண்டும் என்றும் தமிழக முதல்வர் அம்மா தலைவா பட விவகாரத்தில் தலையிட்டு வெளியிட உதவ வேண்டும் என்றும் நடிகர் விஜய் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக நேற்று இரவு அவர் வெளியிட்ட வீடியோ அறிக்கையில் கூறியுள்ளதாவது,

எல்லோருக்கும் வணக்கம்.

சில தவிர்க்க முடியாத காரணங்களால் தலைவா படம் ரிலீஸ் ஆகலை. கரெக்டா ரிலீஸுக்கு 2 நாளுக்கு முன்பு அடையாளம் தெரியாத நபர்கள், திரையரங்க உரிமையாளர்களுக்கு மிரட்டல்களை விடுத்தனர்.

அதனால யோசிச்சு வெளியிடத்தான் இந்த தாமதம். இதனால ஹோல் யூனிட்டுமே ஆடிப்போய்த்தான் இருக்கிறோம்... மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களை சந்திக்க அப்பாயின்மென்ட் கேட்டிருக்கிறோம்.. ஓரிரு நாட்களில் அவங்க எங்களை மீட் பண்ணுவாங்கன்னு நினைக்கிறேன்...

தமிழக முதல்வர் எவ்ளோ நல்ல விஷயங்கள் செய்துகிட்டு இருக்காங்க.. தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதற்காக உழைத்துக் கொண்டிருக்கிறாங்க..

தமிழக மக்களுக்கு இவ்ளோ நல்லது செய்யுறவங்க தலைவா பட விவகாரத்திலும் தலையிட்டு ரிலீஸுக்கு உதவ வேண்டும். சென்னை, கோயம்புத்தூர், சேலம் ஆகிய இடங்களில் தலைவா படத்தின் டிவிடிக்கள் பிடித்திருக்கிறீர்கள்.

உங்களுக்கும் பொலிசாருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் இன்னிக்கு ரிலீஸ் .நாளைக்கு ரீலீஸ்னு காத்திகிட்டு இருக்கிறோம்... நிச்சயமாக ஓரிரு நாட்களில் தலைவா படம் வெளியாகிவிடும். அதுவரை பொறுமையாக இருக்க வேண்டுகிறேன் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார் விஜய்.