ஒரு பாடலுக்கு 5 இசையமைப்பாளர்கள்!

No comments
இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜாவின் 100ஆவது படம் பிரியாணி. இப்படத்தில் படத்தில் பல்வேறு ஆச்சரியங்களை தந்து கொண்டு இருக்கிறார் இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா. கார்த்தி, ஹன்சிகா ஜோடியாக நடிக்கும் இப்படத்தை வெங்கட்பிரபு இயக்குகிறார்.

 இந்த படத்தில் ஒரு பாடலுக்கு 4 இசையமைப்பாளர்கள் யுவனையும் சேர்த்து 5 பேர் இணைந்து பாடியுள்ளனர். ஜி.வி. பிரகாஷ்ராஜ், விஜய் ஆண்டனி, டி. இமான், எஸ்.எஸ். தமன் ஆகிய 4 இசையமைப்பாளர்களுடன் யுவனும் இணைந்து பாடியுள்ளார். 

இதனால், ரசிகர்கள் ஏக எதிர்பார்ப்புடன் இப்பாடலை கேட்க காத்துக் இருக்கின்றனர்.


No comments :

Post a Comment