கோச்சடையான் ஒரு பாடல் அடுத்த மாதம் வெளியீடு
ரஜினி, தீபிகா படுகோன், சரத்குமார் உட்பட பலர் நடித்துள்ள படம், ‘கோச்சடையான்’. ரஜினி மகள் சவுந்தர்யா இயக்கி உள்ளார்.ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இதன் டிரைலர் பலத்த வரவேற்பை பெற்றது. இதையடுத்து இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலை அடுத்த மாதம் 7,ம் தேதி வெளியிட உள்ளனர்.
‘எங்கே போகுதோ வானம்’ என்று தொடங்கும் அந்தப் பாடலை வைரமுத்து எழுதியுள்ளார். எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடியுள்ளார். ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12,ம் தேதி படம் ரிலீஸ் ஆகுமென்று தெரிகிறது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment