இன்னொரு அழகி

No comments
2012ம் ஆண்டு நடந்த மிஸ் இந்தியா போட்டியில் வென்றவர் வன்யா மிஸ்ரா. இவர், சுரேஷ் கிருஷ்ணா இயக்கும் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாக உள்ளார்.

நண்பர் ஒருவர் வன்யாவை பற்றி சுரேஷ் கிருஷ்ணாவிடம் சொல்லியிருக்கிறார். உடனே அவரை வரவழைத்து மேக் அப் டெஸ்ட் எடுத்த இயக்குனர், ஓ.கே. சொன்னார்.

இப்போது ஹீரோயின் ரேஸில் ஓட தயாராகிவிட்டார் வன்யா.

No comments :

Post a Comment