மனைவியை விவாகரத்து செய்கிறார் நடிகர் தனுஷ் – ரஜினி குடும்பம் அதிர்ச்சி !!!

No comments
மனைவியுடன் தனுஷ் சமீபத்தில் பல நாட்களாகப் பேசுவதில்லை. தனுஷ¨டன் ஒரு இளம் நடிகை உறவை பலப்படுத்திக் கொண்டதால், மனைவி தனுஷ் மீது செம கடுப்பில் இருக்கிறார். 

வெளிப்பார்வைக்கு தனுஷ் அப்பாவியாகத் தெரிகிறார். ஆனால் பலான விஷயத்தில் தீரர். அதனால்தான் சுருதிஹாசன் தனுஷிடம் ரொம்பவே நெருக்கமாக இருந்தார். பொதுவாக படத்துக்குப்படம் கதாநாயகிகளை மாற்றும் தனுஷ்க்கு அனைத்து நடிகைகளுடன் சூப்பராக கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட் ஆவதோடு எல்லா நடிகைகளும் தனுஷ் அணுகுமுறையை பாராட்டுகிறார்கள். 

 இருந்தாலும் மனைவி ஐஸ்வர்யாவை பார்ப்பதையே தவிர்க்கும் தனுஷ், தன் குடும்பத்தில் புயல் வீசுவதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை இவர்களது மோதல் முற்றுவதை பார்த்தால் எப்போது வேண்டுமானாலும் விவாகரத்து கேட்டு கோர்ட் படியேறுவார்கள் என்று தெரிகிறது.

No comments :

Post a Comment