இளவரசர் ஹாரி என நினைத்து வாழ்த்தி, வில்லியமிடம் ‘பல்பு’ வாங்கிய ஜாக்கி சான்

No comments
இளவரசர் வில்லியமை, இளவரசர் ஹாரி என நினைத்து தவறுதலாக பிரபல நடிகர் ஜாக்கிசான் வாழ்த்துக் கூறிய வேடிக்கையான சம்பவம் ஒன்று லண்டனில் நடந்துள்ளது. யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல, பிரபலமானவர்களும் சில நேரங்களில் கவனக் குறைவான காரியங்களால் மற்றவர்களின் கிண்டலுக்கு ஆளாகத்தான் செய்கிறார்கள். அந்தவகையில் பிரபல நடிகர் ஜாக்கிசான் நிஜ வாழ்க்கையிலும் நகைச்சுவை காட்சி ஒன்றை அரங்கேற்றம் செய்துள்ளார்.

No comments :

Post a Comment