கந்தப்பு ஜெயந்தனின் “அழகிய புயலே”

No comments
இன்றைய தினம் கந்தப்பு ஜெயந்தனின் “அழகிய புயலே” வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. பாடலுக்கான வரிகளை கவி பிரசாந்த் எழுதியிருக்க, இசையமைத்து பாடியிருக்கிறார் கந்தப்பு ஜெயந்தன். கந்தப்பு ஜெயந்தனோடு இணைந்து பாடலை பாடியுள்ளார் வாசுகி. பாடலில் நடித்திருப்பவர்கள் கந்தப்பு ஜெயந்தன் மற்றும் மிதுனா. பாடலுக்கான ஒளித்தொகுப்பினை ரஜீவனும் எடிட்டிங்கினை ஜசிகித்தும் செய்திருக்கிறார்கள். பாடலை இயக்கியிருக்கிறார் பிரதாபன்

No comments :

Post a Comment