போனில் ரசிகர்கள் தொல்லை: ஹன்சிகா வருத்தம்
சிம்பு, ஹன்சிகா காதல் சமீபத்தில் முறிந்தது. இதனை சிம்பு அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
இதையடுத்து ஹன்சிகாவுக்கு தினமும் ஏராளமான ரசிகர்கள் போன் செய்தனர். காதல் முறிவுக்கான காரணம் கேட்டு நச்சரித்தனர். இது போல் சக நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினரும் போனில் தொடர்பு கொண்டு இதுபற்றி பேசினார்கள். இது ஹன்சிகாவுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியது.
இதனால் கையில் மொபைல் போன் வைத்திருப்பதை தவிர்க்கிறார். படபிடிப்புக்கும் போனை எடுத்துச் செல்வது இல்லை. கையில் போன் இல்லாமலேயே தினமும் சூட்டிங் போய் வருகிறார்
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment