தல-56 படத்தின் பல தகவல்கள் இதோ உங்களுக்காக
அஜித் தற்போது சிவா இயக்கத்தில் நடித்து கொண்டிருக்கும் படத்தின் பல தகவல்கள் வெளிவந்துள்ளது. இதில் அஜித் டாக்ஸி ட்ரைவராக நடிக்கும் போது தான் சால்ட்&பெப்பர் லுக்கில் வருவராம்.கொல்கத்தா சம்மந்தப்பட்ட காட்சியில் யங் லுக்கில் கலக்கவிருக்கிறாராம். மேலும், ஸ்ருதிஹாசனை, லட்சுமி மேனனை தவிர்த்து படத்தில் மற்றொரு ஹீரோயினும் வருவாராம்.இப்படம் 20% செண்டிமெண்ட், 40% காமெடி, 40% ஆக்ஷன் என கமர்ஷியல் விருந்தாக வெளிவரும் என கூறப்படுகின்றது. இப்படத்தின் படப்பிடிப்பில் சிவா, அஜித்திடம் ‘ உங்களுக்கு செண்டிமெண்ட் நன்றாக செட் ஆகுது சார்’ என கூற, அஜித் வழக்கம் போல் தன் மெல்லிய புன்னைகையை பதிலாக கூறியுள்ளார்.படத்தில் ஒரு சேஸிங் காட்சி உள்ளதாம், சண்டைக்காட்சி என்றால் ’தல’க்கு சொல்லாவா வேண்டும், மொத்தத்தில் இப்படம் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக வரும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment