2017-ல் இதுவரை வெளிவந்த படங்களில் ஹிட் மற்றும் தோல்வியடைந்த படங்கள் லிஸ்ட்....

No comments

2017-ம் வருடம் 6 மாதம் முடிவடையும் நேரத்தில் இதுவரை 100 படங்கள் வரை ரிலிஸாகிவிட்டது. இதில் நமக்கு தெரிந்து 50 படங்கள் கூட அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்று அடைந்திருக்காது.
  1. #Kavan#Baahubali - The Conclusion#Bairavaa#S3 (Singam 3)#Adhe Kangal#Sathriyan#Rangoon#Saravanan Irukka Bayamaen#Maanagaram#Sangili Bungili Kadhava Thorae#Pa Paandi#Kadamban#Motta Shiva Ketta Shiva
ஒரு சில படங்கள் ரிலிஸாகிவிட்டது என்று சத்தியம் செய்தால் கூட பலருக்கும் தெரியாது, இதில் ஹிட்டான படங்கள் எது என்பதை முதலில் பார்ப்போம்.

  1. அதே கண்கள்
  2. எமன்
  3. குற்றம்-23
  4. மாநகரம்
  5. கவண்
  6. பாகுபலி-2
  7. சங்கிலி புங்கிலி கதவ தொற
  8. சுமாராக வரவேற்பு பெற்ற படங்கள்
  9. பைரவா (படத்தின் பட்ஜெட் அதிகம் அதனால் ரூ 100 கோடி வசூல் செய்தும் பெரிய லாபம் வரவில்லை)
  10. சிங்கம்-3
  11. காஸி
  12. கடுகு
  13. பா.பாண்டி
  14. சரவணன் இருக்க பயமேன்
  15. தொண்டன்
  16. 8 தோட்டக்கள்
  17. ரங்கூன்
  18. தோல்வி படங்கள்
  19. கோடிட்ட இடங்களை நிரப்புக
  20. எனக்கு வாய்த்த அடிமைகள்
  21. போகன்
  22. ரம்
  23. முப்பரிமாணம்
  24. யாக்கை
  25. மொட்ட சிவா கெட்ட சிவா
  26. கட்டப்பாவ காணோம்
  27. புரூஸ்லீ
  28. தாயம்
  29. பாம்பு சட்டை
  30. என்கிட்ட மோதாதே
  31. நாலு பேருக்கு நல்லதுனா எதுமே தப்பில்லை
  32. டோரா
  33. காற்று வெளியிடை
  34. சிவலிங்கா
  35. கடம்பன்
  36. நகர்வலம்
  37. எங்க அம்மா ராணி
  38. எய்தவன்
  39. பிருந்தாவனம்
  40. போங்கு
  41. முன்னோடி
  42. சத்ரியன்
  43. அட்டு
மேலும் இந்த வாரம் திரைக்கு வந்துள்ள உரு, பீச்சாங்கை சுமாரான வரவேற்பும், மரகத நாணயம் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.


No comments :

Post a Comment