ஹரிப்பிரியாவின் வரவால் அதிர்ச்சியில் குத்தாட்ட நடிகைகள்

No comments
கனகவேல் காக்க படத்தின் மூலம்,  தமிழுக்கு வந்தவர் கன்னட நடிகை ஹரிப்பிரியா. தற்போது, அட்டக் கத்தி தினேசுக்கு ஜோடியாக, "வாராயோ வெண்ணிலாவே என்ற படத்தில் நடித்து வருகிறார்.இதுதவிர, கன்னடம், மலையாளம், தெலுங்கு என்றும் பரவலாக நடித்துவரும் ஹரிப்பிரியாவுக்கு, தமிழில் முன்னணி நடிகையாக வேண்டும் என்ற ஆசை மேலோங்கி உள்ளது.


அதனால், " தற்போது நடித்துவரும் படம் க்ளிக் ஆகிவிட்டால், அதன்பின் தமிழ்ப்படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து நடிப்பேன் என்ற முடிவுடன் இருக்கிறார். அத்துடன் தமிழில் குத்தாட்ட நடிகைகள் ரேஞ்சுக்கு கவர்ச்சி காட்டத்தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார், ஹரிப்பிரியா.

No comments :

Post a Comment