சைக்கிள் பயிற்சியில் ஈடுபடும் ஆர்யா

No comments
பெரும்பாலான ஹீரோக்கள் வீட்டிலேயே ஜிம் வைத்து நடை பயிற்சி முதல் கடுமையான உடற்பயிற்சி செய்கின்றனர்.

இன்னும் சிலர் ஸ்டார் ஓட்டல் ஜிம்முக்கு சென்று பயிற்சி செய்கின்றனர். நான் கடவுள் ஆர்யாவை பொறுத்த வரை நடைபயிற்சியை விட காலை நேரங்களில் பல கி.மீட்டர் தூரத்துக்கு சைக்கிள் ஓட்டி பயிற்சியில் ஈடுபடுகிறார்.

பழைய மகாபலிபுரம் சாலையில் காலை வேளையில் இந்த சைக்கிள் ராஜா பயணத்தை காணலாம்.

No comments :

Post a Comment