நயன்தாரா, திரையுலகில் நுழைந்து 10 வருடம்

No comments
கடந்த 2003ம் ஆண்டு மனஸின்னக்காரே மலையாள படம் மூலம் அறிமுகமானார் நயன்தாரா. இதையடுத்து தமிழில் ஐயா படம் மூலம் அறிமுகமானார்.

 தென்னிந்தியாவில் 4 மொழி படங்களிலும் நடித்திருக்கும் நயன்தாரா, திரையுலகில் நுழைந்து 10 வருடத்தை நிறைவு செய்திருக்கிறார்.

இதையடுத்து அவருக்கு சக நடிகர், நடிகைகள் வாழ்த்து தெரிவித்தனர்.

No comments :

Post a Comment