பிறவியில் விக்ராந்த் பாட்டு பாடியுள்ளார்

No comments
தனது அண்ணன் சஞ்சீவ் இயக்கத்தில் விக்ராந்த் ஹீரோவாக நடிக்கும் படம், ‘பிறவி’. ஜேக்ஸ் இசையமைக்கிறார். அவரது இசையில் விவேகா எழுதிய ‘தேடி தேடி பார்த்தோமே’ என்ற பாடலை ரஞ்சித்துடன் இணைந்து பாடியுள்ளார் விக்ராந்த்.

இதுபற்றி அவர் கூறும்போது, ‘இது எனக்கு முக்கியமான படமாக இருக்கும். இதில் முதல்முறையாக பின்னணி பாடியுள்ளேன். வித்தியாசமான அனுபவமாக இருந்தது.

இதை தவிர, சுசீந்திரன் இயக்கும் ‘பாண்டியநாடு’ படத்தில் விஷால் நண்பனாக நடிக்கிறேன்’ என்றார்.


No comments :

Post a Comment