அஜீத் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு வீரம்
நடிகர் அஜீத் ஆரம்பம் படத்தினை தொடர்ந்து சிறுத்தை பட இயக்குநர் சிவாவின் இயக்கத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு விநாயகம் பிரதர்ஸ் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளதாக முதலில் கூறப்பட்டது.ஆனால் தற்போது வீரம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தினை பழம்பெரும் நிறுவனமான விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்தப் படத்தில் அஜீத் ஜோடியாக தமன்னா நடிக்கிறார். முக்கியமான வேடத்தில் விதார்த் நடிக்கிறார். சந்தானம், அபிநயா, அப்புக்குட்டி, பாலா, மயில்சாமி என பெரிய நட்சத்திரங்கள் நடிக்க உள்ளனர்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment