பங்களாவுக்கு அம்மா லட்சுமி பெயர்

No comments
சிங்கம் 2 படத்தை முடித்த கையோடு லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக இருந்தது. இதற்கிடையில் இப்படத்தின் கதையில் சர்ச்சை எழுந்ததால் புதிய ஸ்கிரிப்ட் தயாரித்து வருகிறார்.

 இதன் ஷூட்டிங் தொடங்குவதற்குள் வேறு படத்திற்கு சூர்யா தாவிவிடுவாரோ என்ற சந்தேகமும் வலுக்கிறது.

இவர் தி.நகரில் தனது பெற்றோர் வசிக்கும் வீட்டுக்கு பின்னால் ஆடம்பர பங்களா கட்டி இருக்கிறார். இந்த வீட்டுக்கு தனது அம்மா லட்சுமி பெயரை வைக்க முடிவு செய்திருக்கிறார்.

No comments :

Post a Comment