விஜய் ஆண்டனி சிபாரிசு

No comments
நினைத்தாலே இனிக்கும், ஹரிதாஸ் படங்களை இயக்கிய ஜி.என்.ஆர்.குமரவேலன் அடுத்த படத்துக்கான ஸ்கிரிப்ட் எழுதி முடித்திருக்கிறாராம்.

லவ் ஆக்ஷன் சப்ஜெட்டான இதில் இளம் ஹீரோ நடிக்கிறார், அவர் யார் என்பதை இந்த மாத இறுதியில் தெரிவிக்க உள்ளாராம்.

 ஹரிதாஸ் படத்துக்கு இசை அமைத்த விஜய் ஆண்டனி நடிப்பில் பிஸியாகிவிட்டதால் இப்படத்துக்கு இசை அமைக்க 3 இசை அமைப்பாளர்கள் பெயரை விஜய் ஆண்டனி பரிந்துரைத்திருக்கிறாராம். அதில் ஒருவரை இயக்குனர் தேர்வு செய்ய உள்ளார்.


No comments :

Post a Comment