நடிகர் பரத் கலப்பு திருமணம்
நடிகர் பரத் பல் டாக்டருக்கு படித்திருக்கும் ஜெஸ்லி என்பவரை காதலித்து வந்தார். இருவீட்டு குடும்பத்தாரும் சந்தித்து பேசி திருமணத்துக்கு ஓகே சொல்லிவிட்டனர்.இதையடுத்து திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. ஜெஸ்லி கிறிஸ்தவர். கலப்பு திருமணமாக நடக்கவுள்ள இந்த ஜோடியின் திருமண வரவேற்பு வரும் செப்டம்பர் 14ம் தேதி சென்னையில் நடக்க உள்ளது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment