பிரபுதேவா படிக்கும் புக்

No comments
பிரபுதேவா மும்பையில் ஸ்ரீதேவியின் பங்களாவை வாடகைக்கு எடுத்து தங்கி இருக்கிறார். அடிக்கடி ஸ்ரீதேவி வீட்டிலிருந்து மதிய உணவுக்கு அழைப்பு வருமாம் உடனே விருந்துக்கு சென்று ஒரு வெட்டு வெட்டுவாராம்.

தற்போது பிரபுதேவா ஹாலிவுட் நடிகர் அர்னால்டு வாழ்க்கை வரலாறு படிக்க தொடங்கி இருக்கிறார். இதை படித்து முடிக்க அவருக்கு வருடக்கணக்கில் நேரம் பிடிக்குமாம்.

No comments :

Post a Comment