ஆகஸ்ட் 15-ல் பரத்தின் '555' ரிலீஸ்

No comments
நடிகர் பரத், இயக்குனர் சசி கூட்டணியில் உருவாகியிருக்கும் '555' படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் உள்ளது.

‘சிக்ஸ் பேக்’ உடம்போடு அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்திருக்கும் பரத்தும் இந்த படம் மீது ரொம்பவும் நம்பிக்கை வைத்து காத்திருக்க, இப்படம் வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸாக உள்ளது.

 இந்தப் படத்தில் பரத்துடன் மிருத்திகா, எரிகா ஃபெர்னாண்டஸ் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். சைமன் இசை அமைத்திருக்கிறார்.

இந்தப் படத்தை ‘சென்னை சினிமா இந்தியா பிரைவேட் லிமிடெட்’ நிறுவனம் பிரம்மாண்டமான முறையில் தயாரித்திருக்கிறது.


No comments :

Post a Comment