ரஜினி பற்றி ஷாருக்

No comments
ஷாருக்கானின் அம்மா பிறந்த ஊர் ஐதராபாத், தீபிகா படுகோன் சொந்த ஊர் பெங்களூர், சத்யராஜ் பிறந்த ஊர் கோவை. தென்னிந்தியர்கள் சேர்ந்து உருவாக்கி இருக்கும் படம்தான் சென்னை எக்ஸ்பிரஸ் இந்தி படம்.

 இப்பட நிகழ்ச்சிக்காக சென்னை வந்த ஷாருக் ரஜினியை பற்றி ஏகத்துக்கு புகழ்ந்தார். உலகத்திற்கு ஒரே சூப்பர் ஸ்டார்தான். அவர்தான் ரஜினி.

இது எல்லோருக்கும் தெரியும். ரஜினிக்கு ஜப்பானில் இருக்கும் ரசிகர்களை கண்டு வியந்திருக்கிறேன் என அடுக்கிக்கொண்டே போக கரகோஷம் அரங்கை அதிர வைத்தது.

No comments :

Post a Comment