இயக்குனருக்கு திருமணம்

No comments
முரளி நடித்த இதயம், பிரபு நடித்த உழவன், காதல் தேசம், காதலர் தினம், காதல் வைரஸ் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் கதிர்.

 இவருக்கும் தஞ்சையை சேர்ந்த சாந்தினி தேவிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இவர்களது திருமணம் வரும் செப்டம்பர் 2ம் தேதி மதுரை திருப்பரங்குன்றத்தில் நடக்கிறது.

பிறகு 4ம் தேதி சென்னையில் திருமண வரவேற்பு நடக்கிறது.

No comments :

Post a Comment