டிமான்ட் வில்லன்

No comments
நான் ஈ படத்துக்கு பிறகு வில்லன் நடிகர் சுதீப்புக்கு டிமான்ட் எகிறிவிட்டது. ஆனால், கன்னடத்தில் அவர் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.


கோலிவுட்டில் விஜய், அஜீத் போன்ற முன்னணி ஹீரோக்களை இயக்கிய பேரரசு, விரைவில் சுதீப் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்க பேச்சு நடக்கிறதாம்.

தற்போது திகார் என்ற படத்தை பேரரசு இயக்கி வருகிறார். மலையாளத்தில் இப்படத்துக்கு சாம்ராஜ்யம்2 சன் ஆப் அலெக்ஸாண்டர் என பெயரிடப்பட்டிருக்கிறது.

No comments :

Post a Comment