தனியாக வந்த வாரிசு

No comments
ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூருக்கு 15 வயது ஆகிறது. இதுவரை அம்மா ஸ்ரீதேவி, அப்பா போனிகபூருடன் மட்டுமே திரைப்பட விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு வந்து கொண்டிருந்தார்.

முதல்முறையாக மும்பையில் நடந்த சங்கல்ப் ரிஹபலிடேஷன் அறக்கட்டளை நிகழ்ச்சிக்கு ஜீன்ஸ், டாப்ஸ் அணிந்து தோழிகளுடன் வந்திருந்தார்.

தெரிந்த முகங்கள் நிறையபேர் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்ததால் எந்த டென்ஷனும் இல்லாமல் ரிலாக்ஸாக இருந்தாராம் ஜான்வி.

No comments :

Post a Comment