விஜய் டிவி யினால் 2012 ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த வெவ்வேறு 5 பாடல்கள்

No comments
சிறந்த பாடல் வரிகளை உடைய பாடல்
 பாடலாசிரியர்-தாமரை
 படம்-முப்பொழுதும் உன் கற்பனை
  சிறந்த ஆண் பின்னணிப்பாடகர் -மோஹித் சௌஹன் 
பாடல் -போ நீ போ
 படம் - மூணு

சிறந்த பெண் பின்னணிப்பாடகர் - ரம்யா என்.எஸ்.கே
 பாடல் -சற்று முன்பு பார்த்த
 படம் - நீ தானே என் பொன் வசந்தம்
சிறந்த இசையமைப்பாளர்-டி.இமான்
 படம் -கும்கி
 பாடல்-கையளவு நெஞ்சத்திலே
சிறந்த நடன இயக்குனர்-ராபர்ட்
 படம்-போடா போடீ
 பாடல்-லவ் பண்ணலாமா வேணாமா

No comments :

Post a Comment