தயாரிப்பாளர் ஆகிறார் ரகுமான்
ஆஸ்கர் விருது வென்ற ஏ.ஆர்.ரகுமான் தயாரிப்பாளர் ஆகிறார். ஒய்.எம். மூவிஸ் என்ற பட நிறுவனம் தொடங்கி இருக்கும் அவர் ஈராஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்துடன் இணைந்து விரைவில் இந்தி படம் தயாரிக்க திட்டமிட்டிருக்கிறார்.இப்படத்தின் இயக்குனர், ஸ்கிரிப்ட், நடிகர், நடிகை தேர்வு போன்றவை இனிதான் தொடங்க உள்ளதாம்.
படத்துக்கு இசை அமைக்கும் பொறுப்பை அவரே ஏற்கிறார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment