கமலின் 2-வது மகள் அக்ஷரா நடிகையாகிறார்

No comments
கமலின் முதல் மகள் ஸ்ருதிஹாசன் தமிழ், தெலுங்கு, இந்தியில் முன்னணி நடிகையாக வளர்ந்துள்ளார். அவருடைய இரண்டாவது மகள் அக்ஷரா சினிமாவில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார்.

அவருக்கு ஏற்கனவே கதாநாயகி வாய்ப்புகள் வந்தன. ஆனால் அவற்றை ஏற்கவில்லை. சினிமா டைரக்டராகும் முடிவில் இருந்தார்.

ஆனால் தற்போது அவரிடம் மனமாற்றம் ஏற்பட்டுள்ளது. அக்கா ஸ்ருதிஹாசனைபோல் தானும் நடிகையாக விரும்புகிறாராம்.

 தெலுங்கு படத்தில் அறிமுகமாக போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

No comments :

Post a Comment