ஸ்ரேயா கோஷலின் ‘கள்ளப் பயலே’

No comments
ஷாலோம் ஸ்டுடியோஸ் சார்பில் ஜான் மேக்ஸ் தயாரிக்க எம்.ஜீவன் இயக்கி வரும் படம் ‘மொசக்குட்டி’. ஆதித்யா, மகிமா, பசுபதி, எம் எஸ்.பாஸ்கர் நடிக்கும் இப்படத்தில் ‘கள்ளப் பயலே கள்ளப் பயலே...’ என்று தொடங்கும் ஒரு பாடலை ரமேஷ் விநாயகம் இசையில் பல சூப்பர் ஹிட் பாடல்களைப் பாடிய பிரபல பாடகி ஸ்ரேயா கோஷல் பாடி இருக்கிறார்.

இப்பாடல் ரசிகர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் வகையில் இருக்குமாம். மேலும் ‘மைனா’ படத்தைப் போல சூப்பரான கதையம்சத்துடன் ‘மொசக்குட்டி’ உருவாகி வருகிறது என்கிறார் தயாரிப்பாளர் ஜான் மேக்ஸ்.


No comments :

Post a Comment