தெரியுமா?

No comments
பிரச்னைகளில் சிக்கித் தவிக்கும் அஞ்சலியின் முதல் தமிழ்ப் படம் ‘சத்தமின்றி முத்தமிடு’.

தேவயானியின் மூத்த தம்பியும், நகுலின் அண்ணனுமான மயூர் ஜோடியாக இந்தப் படத்தில்தான் அவர் அறிமுகமாக வேண்டியது.

ஆனால் அந்தப் படம் ரிலீஸ் ஆகவே இல்லை.

No comments :

Post a Comment