கார்த்தி பாட்டு லீக்

No comments
வழக்கம்போல் வெங்கட்பிரபு இயக்கத்தில் கார்த்தி, ஹன்சிகா நடித்துள்ள 'பிரியாணி' படத்தின் ஆடியோவும் யுடியூபில் ரிலீஸ் ஆகிவிட்டதாம்.

இதுபற்றி டுவிட்டரில் தெரிவித்துள்ள இயக்குனர், ‘பிரியாணி பாடல்கள் யுடியூபில் லீக் ஆனது ஷாக். ஆடியோவை ஒரிஜினலாக வாங்குங்கள்.

ஆனால் என்ன செய்வது மக்கள் திருட்டுத்தனத்தை விரும்புகிறார்களேஎன்று அங்கலாயத்துள்ளார்.

No comments :

Post a Comment