கவனம் எப்போதும் என் வேலையில் தான் இருக்கும்- டாப்சி
‘ஆடுகளம்’ நாயகி டாப்சி நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் ’ஆரம்பம்’. இந்தப் படத்தைத் தொடர்ந்து ‘முனி-3 கங்கா’ படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், ‘’நான் ஒரு விஷயம் சம்பந்தமாக ஒரு முடிவெடுத்தால் அது பற்றி பிறகு சிந்திப்பதில்லை.அது மாதிரி என் எதிர்காலத்தை பற்றியும் நான் சிந்திப்பதில்லை. என்னோட கவனம் எப்போதும் என் வேலையில் தான் இருக்கும்’’ என்று கூறினார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment