தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது விழா காட்சிகள்
தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது விழா 12, 13ம் தேதிகளில் சார்ஜாவில் பிரமாண்டமாக நடந்தது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளத் திரைத்துறையினர் கலந்துகொண்டனர். நான்கு மொழியிலும் சிறந்த படம், சிறந்த இயக்குனர், நடிகர், நடிகைகள் உட்பட 19 பிரிவுகளில் விருது வழங்கப்பட்டது. ஸ்ரீதேவி, போனிகபூர், ஷாகித் கபூர், சோகைல் கான், இலியானா சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். நிகழ்ச்சிகளை ஆர்யா, ராணா, ஸ்ரேயா, பார்வதி ஓமனக்குட்டன் தொகுத்து வழங்கினர். விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது சவுகார் ஜானகிக்கு வழங்கப்பட்டது. த்ரிஷா, காவ்யா மாதவனுக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன.
விருது விவரம் :
சிறந்த படம் (தமிழ்) கும்கி
(தெலுங்கு) ஈகா
(கன்னடம்) கடரி வீரா சுரசுந்தரங்கி
(மலையாளம்) உஸ்தாத் ஓட்டல்
சிறந்த
இயக்குனர் (தமிழ்) பாலாஜி சக்திவேல் (வழக்கு எண் 18/9)
(தெலுங்கு) ஹரிஷ் சங்கர்
(கன்னடம்) ஏ.பி.அர்ஜுன்
(மலையாளம்) லால் ஜோஷ்
சிறந்த
நடிகர் (தமிழ்) தனுஷ் (3)
(தெலுங்கு) பவன் கல்யாண்
(கன்னடம்) சிவராஜ்குமார்
(மலையாளம்) மோகன்லால்
சிறந்த நடிகர்
(விமர்சகர் விருது)
(தமிழ்) விஜய் சேதுபதி (பீட்ஸா)
(தெலுங்கு) ராணா
(கன்னடம்) உபேந்திரா
(மலையாளம்) பஹத் பாசில்
சிறந்த
நடிகை (தமிழ்) ஹன்சிகா (ஒரு கல் ஒரு கண்ணாடி)
(தெலுங்கு) ஸ்ருதிஹாசன்
(கன்னடம்) பிரியாமணி
(மலையாளம்) அமலா பால்
சிறந்த நடிகை
(விமர்சகர் விருது)
(தமிழ்) காஜல் அகர்வால் (துப்பாக்கி)
(தெலுங்கு) நயன்தாரா
(கன்னடம்) ராகிணி திவிவேதி
(மலையாளம்) ரிமா கல்லிங்கல்
காமெடி
நடிகர் (தமிழ்) தம்பி ராமையா (கும்கி)
(தெலுங்கு) பிரபாஸ் ஸ்ரீனு
(கன்னடம்) சாது கோகிலா
(மலையாளம்) சுராஜ் வென்ஜரமூட்
வில்லன் (தமிழ்) வித்யுத் ஜாம்வால் (துப்பாக்கி)
(தெலுங்கு) சுதீப்
(கன்னடம்) பூஜா காந்தி
(மலையாளம்) பிரதாப் போத்தன்
துணை
நடிகை (தமிழ்) சரண்யா பொன்வண்ணன் (நீர்ப்பறவை)
(தெலுங்கு) சலோனி
(கன்னடம்) நிதி சுப்பையா
(மலையாளம்) ஸ்வேதா மேனன்
துணை
நடிகர் (தமிழ்) மாதவன் (வேட்டை)
(தெலுங்கு) ராஜேந்திர பிரசாத்
(கன்னடம்) ராணாகாயனா ரகு
(மலையாளம்) நந்து
அறிமுக
தயாரிப்பாளர் (தமிழ்) சி.வி.குமார் (அட்டகத்தி)
(தெலுங்கு) மாருதி
(கன்னடம்) கே.ஏ.சுரேஷ்
(மலையாளம்) சித்தார்த் ராய் கபூர்
அறிமுக
இயக்குனர் (தமிழ்) கார்த்திக் சுப்புராஜ் (பீட்ஸா)
(தெலுங்கு) மாருதி
(கன்னடம்) பவன் உடையார்
(மலையாளம்) சுகீத்
அறிமுக
நடிகை (தமிழ்) லட்சுமி மேனன்
(தெலுங்கு) ரெஜினா
(கன்னடம்) பாருல் யாதவ்
(மலையாளம்) இஷா தல்வார்
அறிமுக
நடிகர் (தமிழ்) விக்ரம் பிரபு (கும்கி)
(தெலுங்கு) சுதீர் பாபு
(கன்னடம்) துருவா சார்ஜா
(மலையாளம்) தல்குவார் சல்மான்
இசை
அமைப்பாளர் (தமிழ்) ஹாரிஸ் ஜெயராஜ் (துப்பாக்கி)
(தெலுங்கு) தேவி ஸ்ரீ பிரசாத்
(கன்னடம்) அர்ஜுன் ஜன்யா
(மலையாளம்) ஷான் ரகுமான்
பாடகி (தமிழ்) சைந்தவி (உயிரின் உயிரே... தாண்டவம்)
(தெலுங்கு) கீதா மாதுரி
(கன்னடம்) வாணி ஹரிகிருஷ்ணா
(மலையாளம்) ரம்யா நம்பீசன்
பாடகர் (தமிழ்) தனுஷ் (கண்ணழகா... 3)
(தெலுங்கு) தமன்
(கன்னடம்) ஹரிகிருஷ்ணா
(மலையாளம்) விஜய் ஜேசுதாஸ்.
பாடலாசிரியர் (தமிழ்) தனுஷ் (கண்ணழகா.. 3)
(தெலுங்கு) ரவிகுமார்
(கன்னடம்) ஏ.பி.அர்ஜுன்
(மலையாளம்) அனு எலிசபெத்
சண்டை
இயக்குனர் (தமிழ்) கிச்சா (துப்பாக்கி)
(தெலுங்கு) ராம் லட்சுமண்
(கன்னடம்) ரவிவர்மா
(மலையாளம்) கனல் கண்ணன்
நடன
இயக்குனர் (தமிழ்) காயத்ரி ரகுராம் (அரவான்)
(தெலுங்கு) சேகர்
(கன்னடம்) இம்ரான்
(மலையாளம்) பிருந்தா
சிறந்த
ஒளிப்பதிவாளர் (தமிழ்) சுகுமார் (கும்கி)
(தெலுங்கு) செந்தில்குமார்
(கன்னடம்) சூரிய கிரண்
(மலையாளம்) சமீர் தாஹிர்
நம்பிக்கை நட்சத்திர விருதுகள்
நடிகை : நித்யா மேனன்
நடிகர் : நவின் பாலி
ரொமான்டிக் ஸ்டார் : திகாந்த்
பரபரப்பான இசை அமைப்பாளர் : அனிருத்
பரபரப்பான அறிமுகம் : உதயநிதி ஸ்டாலின்
ஸ்டைலிஷ் நடிகை : ஸ்ருதி ஹாசன்
பெருமை மிகு நடிகை : அசின்
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment