முன்னேறி வரும் ஜீவாவின் ‘யான்’
பட்ஜெட் காரணமாக நின்றுபோன ஜீவாவின் ‘யான்’ தற்போது முன்னேறி வருகிறது.
ஜீவா நடிப்பில் ரவி.கே.சந்திரன் இயக்கும் படம் யான்.
இதில் இவருக்கு ஜோடியாக துளசி நாயர் நடிக்கிறார்.
படம் பட்ஜெட் காரணமாக நொண்டியடிக்கிறது என்ற வதந்தியை பொய்யாக்கியுள்ளார் தயாரிப்பாளர்.
இப்படத்தின் படப்பிடிப்பானது மொராக்கோ, சென்னை ஆகிய பகுதிகளில் நடைபெற்றுவந்தது.
தற்போது மொத்த டீமும் முகாமிட்டிருப்பது மும்பை.
அங்கு ஒரு பாடல் காட்சியை படமாக்கயிருப்பதாக சமூகவலைதளத்தில் ஜீவா தெரிவித்திருக்கிறார்.
மேலும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment