'நீர்ப்பறவை'யை தொடர்ந்து 'இடம் பொருள் ஏவல்'
‘தென்மேற்கு பருவக்காற்று’, ‘நீர்ப்பறவை’ போன்ற வித்தியாசமான படங்கள் இயக்கியவர் இயக்குனர் சீனுராமசாமி. இவர் அடுத்து இயக்கவிருக்கும் படம் ’இடம் பொருள் ஏவல்’. இந்தப் படத்தை லிங்குசாமியின் ‘திருப்பதி பிரதர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது.இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர் -& நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment