பவர்ஸ்டாருக்கு ஜோடி உலக அழகியா?
வாழ்நாளில் ஒருமுறையாவது நடிகை ஐஸ்வர்யாராயுடன் நடித்து விட வேண்டும் என்கிறாராம் பவர் ஸ்டார். கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் அறிமுகமாகி மக்கள் மனதில் லொள்ளு ஸ்டாராக அவதாரம் எடுத்து தன் பவரை காட்டினார் பவர்.ஒரே படத்திலேயே அமோக ரசிகர்களை அள்ளிய இவரின் நடிப்பில் வெளியான யா யா படம் தற்போது வெற்றிகரமாக ஒடிக்கொண்டிருக்கிறது. இவருக்கு ஒரு லட்சியமாம். அது வேறு ஒன்றுமில்லை உலக அழகி ஐஸ்வர்யா ராயுடன் ஒரு காட்சியிலாவது இணைந்து நடித்து விட வேண்டும் என்பதுதானாம்.
இந்த லட்சியத்தினை மீண்டும், மீண்டும் சொல்லிவருகிறாராம் பவர்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment