சூப்பர் ஸ்டாரை பின்னுக்குத் தள்ளிய நஸ்ரியா!

No comments
மலையாள நடிகர்களில் ஃபேஸ்புக்கில் அதிக ‘லைக்’குகள் பெற்று முன்னணியில் இருந்து வந்தவர் மலையாளத்தின் சூப்பர் ஸ்டார் மோகன்லால்! ’நேரம்’ படத்தின் ரிலீசுக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் மோகன்லாலையும் பின்னுக்குத் தள்ளி அவரது இடத்தைப் பிடித்துக் கொண்டுள்ளார் ‘குட்டிப் பொண்ணு நஸ்ரியா!

இன்றைய நிலவரப்படி நஸ்ரியாவுக்கு கிடைத்திருக்கும் ‘லைக்’குகள் 11,18,890, மோகன்லாலுக்கு கிடைத்திருக்கும் ‘லைக்’குகள் 10,95,353. நஸ்ரியாவை ‘லைக்’ செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது!

No comments :

Post a Comment