எண்ணிக்கை முக்கியமில்லை நித்யா மேனன்

No comments
‘கதை பிடித்தால் மட்டுமே நடிக்கிறேன்’ என்றார் நித்யா மேனன். மேலும் அவர் கூறியதாவது: நான் ஏன் அதிக படங்களில் நடிப்பதில்லை என்று கேட்கிறார்கள். நான் நடிக்க வந்தது தற்செயலாக நடந்த விஷயம்.

 எனவே, அதிக எண்ணிக்கையில் நடிக்க வேண்டும் என்று நினைத்ததில்லை. கதையும், கேரக்டரும் வித்தியாசமாக இருந்தால் நடிப்பேன். 

தமிழில் ‘ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை’, ‘அப்பாவின் மீசை’, ‘மாலினி 22 பாளையங்கோட்டை’ படங்களில் நடிக்கிறேன். தெலுங்கு, மலையாளத்திலும் படங்கள் இருக்கிறது.

No comments :

Post a Comment