விஜய் படத்தில் ஹீரோ இல்லை

No comments
இயக்குனர் விஜய்யின் அடுத்த படத்தில் ஹீரோ இல்லை. முதல் படத்திலேயே அஜீத்தை இயக்கியவர் விஜய். தொடர்ந்து விக்ரம், விஜய் என பெரிய ஹீரோக¢களின் படங்களையே விஜய் இயக்கி வந்தார்.

 இந்நிலையில் அடுத்து அவர் இயக்கும் படத்தில் ஹீரோவே கிடையாது. இப்படத்துக்கு சைவம் என தலைப்பு வைத்துள்ளார். கிராமத்து கதையாக இதை அவர் இயக்க உள்ளார். இதில் ஹீரோ, ஹீரோயின் இல்லையாம். கதைப்படி சிறுமிதான் பட ஹீரோயின். 

அந்த கேரக்டரில் விஜய்யின் முந்தைய படமான தெய்வத்திருமகள் படத்தில் விக்ரம் மகளாக நடித்த சாரா நடிக்கிறாள். கதைப்படி கெஸ்ட் ரோல் ஒன்று இடம்பெறுகிறது. அதில் ஆர்யா நடிப்பாராம்.

No comments :

Post a Comment