கேடி ராம்போ கில்லாடி அர்னால்ட்

No comments
ஆக்ஷன் ஹீரோக்களான அர்னால்ட் ஸ்வாஜ்நேகரும் சில்வர்ஸ்டர் ஸ்டாலோனும் இணைந்து நடித்துள்ள ஹாலிவுட் படம், ‘எஸ்கேப் பிளான்’. இது தமிழில் ‘கேடி ராம்போ கில்லாடி அர்னால்ட்’ என்ற பெயரில் டப் ஆகிறது.

 தவறாக சிறைதண்டனை விதிக்கப்பட்ட ஒருவன், அங்கு பல கொடுமைகளை அனுபவிக்கிறான். சக கைதியின் உதவியுடன் அவன் அங்கிருந்து எப்படி தப்பிக்கிறான் என்பதுதான் கதை. பிரமாண்டமாக உருவக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை மைக்கேல் ஹாப்ஸ்டோம் இயக்கி உள்ளார்.

 ஹோப்ஸ், வின்னி ஜோன்ஸ், வின்சென்ட் டோனோபிரியோ, எமி ரியான் உட்பட பலர் நடித்துள்ள இந்தப் படத்தை தமிழில், எஸ் இன்டர்நேஷனல் 18,ம் தேதி வெளியிடுகிறது.

No comments :

Post a Comment