நடிகை பூர்ணிதா திருமணம்
‘அள்ளித்தந்த வானம்’, ‘ஸ்ரீ’, ‘ரமணா’, ‘ஜெயம்’ ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் பூர்ணிதா என்கிற கல்யாணி. ‘மறந்தேன் மெய்மறந்தேன்’, ‘பிரதி ஞாயிறு 9.30 டூ 10.00’, ‘காகித கப்பல்’, ‘இன்பா’, ‘இளம்புயல்’ ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்தார்.
இவருக்கும் மும்பையை சேர்ந்த டாக்டர் ரோஹித்துக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 12,ம் தேதி, கிண்டி லீ ராயல் மெரிடியன் ஓட்டலில் திருமணம் நடக்கிறது. 15,ம் தேதி பெங்களூரில் வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment