பிப்ரவரி 15ம் தேதி துவங்கும் அஜீத்-கௌதம் மேனன் படம்

No comments
குமாரை வைத்து கௌதம் மேனன் எடுக்கும் படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி மாதம் 15ம் தேதி துவங்குகிறது. கௌதம் மேனன் அஜீத் குமாரை வைத்து படம் எடுக்கப் போவதாக அறிவித்தார். அந்த படப்பிடிப்பு எப்பொழுது துவங்கும் என்று அஜீத் ரசிகர்கள் ஆவலாக இருந்தனர். இந்நிலையில் கௌதம் மேனன் மீண்டும் சிம்புவை வைத்து படம் எடுக்க முடிவு செய்தார்.

No comments :

Post a Comment