ஆர்வத்தில் கவர்ச்சி நடிகை உதட்டைக் கடித்த கஞ்சா கருப்பு!
வேல்முருகன் போர்வெல்ஸ் படத்தில் தன்னோடு குத்தாட்டம் போட்ட கவர்ச்சி நடிகை ரகசியாவின் உதட்டைக் கடித்துவிட்டாராம் கஞ்சா கருப்பு. கே.கே. பிலிம் இண்டர் நேஷனல் பட நிறுவனம் சார்பில் தயாராகும் படம் வேல்முருகன் போர்வெல்ஸ். இதன் தயாரிப்பாளர் மற்றும் ஹீரோ கஞ்சா கருப்புதான்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment