ஆரம்பம் இந்தி ரீமேக்கில் நடிக்கும் அஜீத்?

No comments
ஆரம்பம் இந்தி ரீமேக்கில் அஜீத் குமார் நடிக்கவிருக்கிறார் என்று கூறப்படுகிறது.
தீபாவளியையொட்டி ரிலீஸான அஜீத்தின் ஆரம்பம் படம் தமிழ் ரசிகர்களுக்கு மட்டும் அல்ல பாலிவுட் பிரபலங்களுக்கும் பிடித்துவிட்டது. ஆரம்பம் படத்தை இந்தியில் ரீமேக் செய்ய அக்ஷய் குமார் ஆர்வமாக உள்ளார்.
இந்நிலையில் ஆரம்பத்தை ரீமேக் செய்ய இன்னொரு ஹீரோவுக்கும் ஆசை வந்துள்ளது.
நடிகர் ஷாருக்கான் ஆரம்பம் படத்தை பார்த்துள்ளார். படம் அவருக்கு மிகவும் பிடித்துவிட்டதாம். இதையடுத்து விஷ்ணுவர்தனை அழைத்து பாராட்டியுள்ளார்.

ஆரம்பம் படத்தை இந்தியில் ரீமேக் செய்யுங்கள் விஷ்ணு அஜீத் கதாபாத்திரத்தில் நான் நடிக்கிறேன் என்று ஷாருக்கான் விஷ்ணுவர்தனிடம் தெரிவித்துள்ளாராம்.

ஆரம்பம் இந்தி ரீமேக்கில் அஜீத் கதாபாத்திரத்தில் ஷாருக்கானும்இ ராணா கதாபாத்திரத்தில் அஜீத் குமாரும் நடிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.

ஷாருக்கான் தயாரித்து நடித்த அசோகா இந்தி படத்தில் அஜீத் குமார் நடித்திருந்தார். இந்நிலையில் அவர்கள் மீண்டும் இணைந்து நடிக்கவிருக்கிறார்கள்.




நடிகமிகவும் பிடித்துவிட்டதாம். இதையடுத்து விஷ்ணுவர்தனை அழைத்து பாராட்டியுள்ளார்.
டிகர் ஷாருக்கான் ஆரம்பம் படத்தை பார்த்துள்ளார். படம் அவருக்கு மிகவும் பிடித்துநடிகர் ஷாருக்கான் ஆரம்பம் படத்தை பார்த்துள்ளார். படம் அவருக்கு மிகவும் பிடித்துவிட்டதாம். இதையடுத்து விஷ்ணுவர்தனை அழைத்து பாராட்டியுள்ளார்.
விட்டதாம். இதையடுத்து விஷ்ணுவர்தனை அழைத்து பாராட்டியுள்ளார்.


நடிகர் ஷாருக்கான் ஆரம்பம் படத்தை பார்த்துள்ளார். படம் அவருக்கு மிகவும் பிநடிகர் ஷாருக்கான் ஆரம்பம் படத்தை பார்த்துள்ளார். படம் அவருக்கு மிகவும் பிடித்துவிட்டதாம். இதையடுத்து விஷ்ணுவர்தனை அழைத்து பாராட்டியுள்ளார்.
டித்துவிட்டதாம். இதையடுத்து விஷ்ணுவர்தனை அழைத்து பாராட்டியுள்ளார்.

No comments :

Post a Comment