சமீபத்தில் பெரிய்ய விலைக்கு அதி வேகமாக விற்றுத் தீர்ந்தது ஜில்லாதானாம்..
தலைவா படப் பிரச்சினைகள்இ இப்போது தான் விஜய்யை வைத்துத் தயாரிக்கும் ஜில்லாவுக்கு ஏதாவது பிரச்சினைகளை இழுத்துவிடுமோ என கொஞ்சம் யோசனையில் இருந்த தயாரிப்பாளர் ஆர் பி சவுத்ரிஇ இப்போது மகா உற்சாகமாகியிருக்கிறார். அவரது ஜில்லா படம் பெரிய்ய விலைக்கு விற்றதுதான் இதற்குக் காரணம். இத்தனை வேகமாகவும் அதிக விலைக்கும் சமீபத்தில் எந்தப் படமும் விற்கப்பட்டதில்லை என்று சொல்லும் அளவுக்கு நல்ல விலைக்குப் போயுள்ளதாம் தலைவா.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment