மதகஜராஜா வெளியாகும்... வெற்றி பெறும்! - விஷால்

No comments
சென்னை: நான் நடித்த மதகஜராவும் வெளிவரும்இ வெற்றி பெறும் என்று நடிகர் விஷால் கூறியுள்ளார். அவர் தயாரித்துஇ நடித்த பாண்டிய நாடு படம் தீபாவளிப் படங்களில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இப்போதுஇ தடைபட்டு நிற்கும் தனது மதகஜராஜாவை வெளியிடும் முயற்சியில் இறங்கியுள்ளார்கள்.

பாண்டிய நாடு திரையிடப்பட்ட திரையரங்குகளில் ரசிகர்களைச் சந்திப்பதற்காக வேலூருக்கு ஞாயிற்றுக்கிழமை அவர் வந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் பேசுகையில்இ 'தமிழகத்தில் பாண்டிய நாடு திரையிடப்பட்ட திரையரங்குகள் அனைத்திலும் பார்வையாளர்கள் நிறைந்தக் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதனால் கூடுதலாக 72 திரையரங்குகளில் இப்படம் திரையிடப்பட்டுள்ளது. எனது திரைப்பட வாழ்க்கையில் முக்கியமான படமாக இதை கருதுகிறேன்




No comments :

Post a Comment