ஆரம்பம் படம் பார்த்த கமல், சூர்யா

No comments
நடிகர்கள் கமல் ஹாஸன், சூர்யா ஆகியோர் அஜீத்தின் ஆரம்பம் படத்தை பார்த்துள்ளனர். தீபாவளிக்கு ரிலீஸான அஜீத் குமாரின் ஆரம்பம் படம் அவரது ரசிகர்கள் தவிர திரையுலக பிரபலங்களையும் ஈர்த்துள்ளது. ஆரம்பம் இந்தியா தவிர வெளிநாடுகளிலும் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது. படம் ஏற்கனவே ரூ.50 கோடியை வசூலித்துவிட்டது. மேலும் ரூ.100 கோடி வசூலை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.No comments :

Post a Comment