தமிழில் இடைவெளி ஏன்?
கருப்பசாமி குத்தகைதாரர், மந்திரப்புன்னகை, அகம் புறம் உட்பட சில படங்களில் நடித்தவர் மீனாட்சி. இப்போது வில்லங்கம், துணை முதல்வர் படங்களில் நடிக்கிறார்.
அவர் கூறியதாவது:என் தந்தைக்கு இதய நோய் என்பதால், அவரை கவனித்துக்கொள்ள ஆஸ்திரேலியா சென்றுவிட்டேன். பிறகு கொல்கத்தாவில் எம்.பி.ஏ படிப்பை முடித்தேன்.
இதனால், தமிழில் இடைவெளி ஏற்பட்டு விட்டது. என்றாலும், அதுவும் நல்லதுதான் என்று இப்போது தோன்றுகிறது. காரணம், இப்போது எனக்கு நடிப்பை வெளிப்படுத்தும் கேரக்டர்கள் கிடைத்துள்ளது. தமிழில் பேச பயிற்சி பெறுகிறேன். இந்த ரீ-என்ட்ரியை கவனத்துடன் பயன்படுத்திக் கொள்வேன்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment