சூர்யாவை இயக்குகிறார் வெங்கட் பிரபு

No comments
சூர்யா நடிக்கும் படத்தை வெங்கட் பிரபு இயக்க உள்ளார்.கார்த்தி நடித்துள்ள பிரியாணி படத்தை இயக்கி உள்ளார் வெங்கட் பிரபு. 

இந்தப் படத்தை பிரத்யேகமாக பார்த்த சூர்யா, வெங்கட்பிரபுவை பாராட்டியுள்ளார். இதையடுத்து அவர் இயக்கத்தில் நடிக்க சூர்யா ஒப்புக்கொண்டுள்ளார்.

அந்தப் படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். மெகா பட்ஜெட் படமாக இது தயாராகிறது. தற்போது லிங்குசாமி இயக்கும் படத்தில் நடிக்கும் சூர்யா, அதற்கு அடுத்து இதில் நடிக்கிறார். 

No comments :

Post a Comment