கங்காரு பாடல்கள் ஏ.ஆர்.ரகுமான் வெளியிடுகிறார்

No comments
அர்ஜுனா, வர்ஸா அஸ்வதி, தம்பி ராமையா நடிக்கும் படம்,கங்காரு. வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி, எஸ்.ரவிச்சந்திரன் தயாரிக்கும் இந்தப் படத்தை சாமி இயக்குகிறார்.

 ராஜரத்னம் ஒளிப்பதிவு செய்கிறார். பாடகர் ஸ்ரீனிவாஸ் இசை அமைப்பாளராக அறிமுகமாகிறார். 

இந்தப் படத்தின் பாடல் வெளியீடு, வரும் 21-ம் தேதி சென்னை வர்த்தக மையத்தில் நடக்கிறது. பாடல்களை இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வெளியிடுகிறார்.

No comments :

Post a Comment